பலசாலி பாடாங்

பலசாலி பாடாங்

முன்னொரு காலத்தில், ஆற்றங்கரையில் இருந்த ஒரு கிராமத்தில் பாடாங் என்ற இளைஞன் வாழ்ந்தான். அவன் ஒரு நிலக்கிழாரிடம் வேலைக்காரனாக இருந்தான். தினமும் காட்டைச் சுத்தம் செய்து நெல் நட்டான். பாடாங் மிகவும் உழைப்பாளி, ஆனால் மெலிந்தவன், அதிக பலம் இல்லாதவன். மாலை நேரங்களில் மீன் பிடிக்க ஆற்றில் ஒரு மீன்கூடையை வைப்பான்.

Kulit buku

🌙

Masa membaca hari ini sudah tamat

Hebat! Kamu sudah membaca dengan rajin. Rehatkan mata dan jumpa lagi esok.

Pulang ke Laman Saya