மலாக்கா என்ற பெயர் வந்த கதை
முன்னொரு காலத்தில் பரமேஸ்வரா என்ற இளவரசர் இருந்தார். அவர் நல்ல மனம் கொண்டவர். பரமேஸ்வராவும் அவருடைய மக்களும் புதிய இடம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அமைதியான நாடு ஒன்றை அமைக்க விரும்பினார்கள். காடுகளையும் ஆறுகளையும் கடந்து வெகுதூரம் பயணம் செய்தார்கள். ஒவ்வொரு நாளும் சரியான இடம் கிடைக்கும் என்று நம்பினார்கள்.